TNPSC Thervupettagam

எபுலோபிசியம் விவிபாரஸ் – இராட்சத பாக்டீரியா

April 24 , 2024 215 days 265 0
  • முதன்முறையாக, அறிவியலாளர்கள் நுண்ணோக்கி இல்லாமல் பார்க்கக் கூடிய வகையிலான ஒரு மர்மமான இராட்சத பாக்டீரியாவின் மரபணுவை வரிசைப்படுத்தி உள்ளனர்.
  • எபுலோபிசியம் பாக்டீரியம் ஆனது, வெப்பமண்டலக் கடல் சூழலில் இருந்த நாசோ டோங்கனஸ் என்ற மீனின் குடலின் சூழலில் ஒன்றி காணப்படுகிறது.
  • மிகப் பெரும்பாலான பாக்டீரியாக்கள் நுண்ணோக்கி இல்லாமல் பார்க்க முடியாத அளவுக்கு சிறியவை.
  • இந்த ஒற்றை செல் கொண்ட பெரிய இனமானது அவற்றின் நன்கு அறியப்பட்ட இணை இனங்களான ஈ.கோலியின் கன அளவைக் காட்டிலும் மில்லியன் மடங்குகளைக் அதிக கன அளவைக் கொண்டுள்ளன என்பதனால் அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்