முதன்முறையாக, அறிவியலாளர்கள் நுண்ணோக்கி இல்லாமல் பார்க்கக் கூடிய வகையிலான ஒரு மர்மமான இராட்சத பாக்டீரியாவின் மரபணுவை வரிசைப்படுத்தி உள்ளனர்.
எபுலோபிசியம் பாக்டீரியம் ஆனது, வெப்பமண்டலக் கடல் சூழலில் இருந்த நாசோ டோங்கனஸ் என்ற மீனின் குடலின் சூழலில் ஒன்றி காணப்படுகிறது.
மிகப் பெரும்பாலான பாக்டீரியாக்கள் நுண்ணோக்கி இல்லாமல் பார்க்க முடியாத அளவுக்கு சிறியவை.
இந்த ஒற்றை செல் கொண்ட பெரிய இனமானது அவற்றின் நன்கு அறியப்பட்ட இணை இனங்களான ஈ.கோலியின் கன அளவைக் காட்டிலும் மில்லியன் மடங்குகளைக் அதிக கன அளவைக் கொண்டுள்ளன என்பதனால் அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும்.