TNPSC Thervupettagam

எபோலா தடுப்பூசியின் இருப்பு

January 17 , 2021 1336 days 469 0
  • இது சமீபத்தில் நான்கு சர்வதேச சுகாதார மற்றும் மனிதாபிமான அமைப்புகளால் நிறுவப் பட்டது.
  • அவை உலக சுகாதார அமைப்பு, மெடிசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியனவாகும்.
  • எதிர்காலத்தில் எபோலா நோய் வெடிப்பைக் கட்டுப்படுத்த வேண்டி சுவிட்சர்லாந்தில் இது நிறுவப் பட்டது.
  • உலக சுகாதார நிறுவனம் எபோலா தடுப்பூசிகளின் ஒரு உலகளாவியக் கையிருப்பை நிறுவ அழுத்தம் கொடுக்கிறது.
  • திடீர் நோய் வெடிப்பின் போது உதவ GAVI தடுப்பூசிக் கூட்டணியானது தடுப்பூசிக் கையிருப்புக்கு வேண்டிய நிதி உதவியை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்