TNPSC Thervupettagam
October 17 , 2021 1008 days 470 0
  • அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த எமி ஹண்டர் என்ற வீராங்கனை ஆடவர் (அ) மகளிர் கிரிக்கெட் போட்டியின் (121 நாட் அவுட்) ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இளம் மட்டைப் பந்து வீரர் ஆவார்.
  • இந்திய நாட்டினைச் சேர்ந்த மித்தாலி ராஜ் வைத்திருந்த ஒரு சாதனையை இவர் முறியடித்தார்.
  • ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு போட்டியில் அவரது 16வது பிறந்த நாளின் போது அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்