TNPSC Thervupettagam
August 12 , 2020 1446 days 674 0
  • தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான V. பிரவீன் ராவ் என்பவர் 2017-19 காலக் கட்டத்திற்கான 7வது டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் விருதை வென்றுள்ளார்.
  • இந்த விருதானது வேளாண் ஆராய்ச்சி, கற்பித்தல், மற்றும் நிர்வாகத்தில் அவரின் பங்களிப்புகளை அங்கீகரிக்கின்றது.
  • பிரவீன் ராவ் அவர்கள் இந்தியா, இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நுண் நீர்ப்பாசனம் குறித்த 13 ஆராய்ச்சிகள் மற்றும் 6 ஆலோசகத் திட்டங்களைக் கையாண்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்