TNPSC Thervupettagam

எம்ஜிஆர் பிறந்த ஆண்டு நினைவு நாணயங்கள்

January 19 , 2019 2008 days 786 0
  • 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் என்ற பிரிவுகளில் இரண்டு நினைவு நாணயங்கள் மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் M.G. ராமச்சந்திரனின் 102-வது பிறந்த ஆண்டு விழாவை அனுசரிப்பதற்காக வெளியிடப்பட்டு இருக்கின்றது.
  • பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையின் குறுக்காக 66 அடி அகலமும், 52 அடி உயரமும் கொண்ட டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவும் திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்