TNPSC Thervupettagam
November 4 , 2020 1361 days 605 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான எம்மெட் லீஹி விருதானது புனேவின் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த தினேஷ் கத்ரேக்கு வழங்கப்பட்டது.
  • இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் இவராவார்.
  • 1967 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிறுவப்பட்ட இந்த சர்வதேச விருதானது, பதிவுகள் மற்றும் தகவல் மேலாண்மைத் துறையில் நபர்களின் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்