TNPSC Thervupettagam

எரி பட்டுக்கான சான்றிதழ்

March 30 , 2025 3 days 46 0
  • வடகிழக்கு கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகம் (NEHHDC) ஆனது எரி பட்டுக்காக ஜெர்மனியிடமிருந்து ஓயெகோ-டெக்ஸ் சான்றிதழைப் பெற்று உள்ளது.
  • எரி பட்டு ஆனது முதன்மையாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூரின் சில பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • அசாம் அதன் எரி பட்டு உற்பத்திக்குப் பிரபலமானது.
  • இது "அஹிம்சா பட்டு" அல்லது "அமைதிப் பட்டு" என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது பட்டுப்புழுக்களைக் கொல்லாமல், சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான உற்பத்தி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்