TNPSC Thervupettagam

எரிக்சன் கைபேசி அறிக்கை

December 22 , 2020 1439 days 580 0
  • இந்த அறிக்கையானது 2020 ஆம் ஆண்டு இறுதியில், உலகம் முழுவதும் ஏறத்தாழ 1 பில்லியன் மக்கள் 5 ஆம் தலைமுறை இணைய வசதியைப் பெறுவர் என்று கணித்து உள்ளது.
  • 2026 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 60% நபர்கள் 5 ஆம் தலைமுறை இணைய வசதியைப் பெற உள்ளனர்.
  • இது 2024 ஆம் ஆண்டில் ஒவ்வொரு 10 கைபேசி இணைப்புகளிலும் 4 கைபேசி இணப்புகள் 5 ஆம் தலைமுறை இணைய வசதியைக் கொண்டிருக்கும்.
  • 5 ஆம் தலைமுறையானது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 27% கைபேசி இணைப்புகளைக் கொண்டதாக இருக்கும்.
  • இது இந்தியாவில் 350 மில்லியன் இணைப்புகளைக் கொண்டு இருக்கும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்