TNPSC Thervupettagam

எரிசக்தித் துறையில் பசுமை நுட்பம் சார் கொள்கைகள்

August 26 , 2024 89 days 147 0
  • நீரேற்று புனல் மின்னாற்றல் சேமிப்புத் திட்டங்கள், சிறு நீர்த்தேக்கத் திட்டங்கள், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களின் புதுப்பித்த மற்றும் ஆயுள் நீட்டிப்புக் கொள்கை ஆகிய மூன்று முக்கிய மின் கொள்கைகளுக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மாநிலத்தின் எரிசக்தித் துறையில் இது போன்றக் கொள்கைகள் அறிமுகப் படுத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 20,000 மெகாவாட் அளவிலான ஒருங்கிணைந்த திறன் கொண்ட புதுப்பிக்கத் தக்க ஆற்றல் சார்ந்தப் பல மின் நிலையங்களை அமைக்கும் நோக்குடன் பசுமை எரிசக்தித் துறையை மேம்படுத்துவதை மாநில அரசு இலக்காகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்