35 வயதான மலையேற்ற வீரரான சத்யரூப் சித்தாந்தா அண்டார்டிகா கண்டத்தின் உயர்ந்த சிகரமான சிட்லீ சிகரத்தின் மீது ஏறியிருக்கின்றார்.
இதனுடன் இவர் உலகின் ஏழு உயரமான எரிமலைச் சிகரங்கள் மீது ஏறிய உலகின் மிக இளைய மனிதராக உருவெடுத்து உள்ளார்.
இவர் ஆப்பிரிக்காவில் கிளிமாஞ்சாரோ, ஐரோப்பாவில் எல்ப்ரஸ், அலாஸ்காவில் டெனாலி மற்றும் பிரான்சில் உள்ள மான்ட் பிளாங்க் போன்ற பல்வேறு சிகரங்களின் மீது ஏறிய சாதனையை கைவசம் வைத்திருக்கின்றார்.