இந்தியாவின் முக்கிய இயற்கை எரிவாயு விலையைப் பிரதிபலிக்கின்ற நிலையில் இந்தியன் எரிவாயுப் பரிமாற்றகமானது இந்தியாவின் முதல் விலைக் குறியீட்டை அறிமுகப் படுத்தியது.
இதுவரை, இந்தியாவில் எரிவாயுவிற்கு JKM (ஜப்பான் கொரியக் குறியீடு) மற்றும் HH (ஹென்றி ஹப்) உள்ளிட்ட பிற சர்வதேச அளவுகோல்களை மக்கள் பயன்படுத்தினர்.