TNPSC Thervupettagam
October 7 , 2024 11 hrs 0 min 33 0
  • எரெபஸ் மலையானது 12,448 அடி உயரத்தில் உள்ள, பூமியின் தெற்குப் பகுதியில் உள்ள செயல்படும் எரிமலை ஆகும்.
  • இருப்பினும், வாயு, நீராவி மற்றும் உருகிய பாறைக் குழம்புகளைப் பெருமளவில் தொடர்ந்து வெளியிடுகின்ற புவியியல் அதிசயம் என்பதால் இது எரிமலை குண்டுகள் என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த எரிமலை தொடர்ந்து நுண்ணிய தங்கப் படிகங்களையும் வெளியிடுகிறது.
  • இந்த எரிமலையானது ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 டாலர் மதிப்பிலான சுமார் 80 கிராம் தங்கத்தை வெளியிடுகிறது.
  • சர் ஜேம்ஸ் கிளார்க் ரோஸ் எனப்படும் ஒரு பிரிட்டிஷ் ஆய்வாளர், 1841 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவிற்கு மேற்கொண்ட தனது பயணத்தின் போது இந்த எரிமலையைக் கண்டறிந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்