TNPSC Thervupettagam

எர்டோகன் மீண்டும் அதிபராக தேர்வு

June 30 , 2018 2244 days 648 0
  • துருக்கியின் நீண்ட கால ஆட்சியாளரான ரெசிப் டயிப் எர்டோகன், சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக 5 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இழுபறிக்கு வாய்ப்பில்லாமல் எர்டோகன் 53% வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவருடைய நெருங்கிய போட்டியாளரான குடியரசு மக்கள் கட்சியைச் சேர்ந்த முகரீம் இன்ஸ் 30% வாக்குகள் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்