TNPSC Thervupettagam
December 13 , 2022 587 days 294 0
  • இளவரசர் வில்லியம்ஸ் எர்த்ஷாட் பரிசை வென்ற ஐந்து புத்தொழில் நிறுவனங்களுள் ஓர் இந்திய நிறுவனமும் இடம் பெற்றுள்ளது.
  • இந்தப் பரிசானது பூமியைக் காப்பாற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிறு விவசாயிகளுக்காக "ஒரு சிறு பெட்டக வடிவப் பசுமைக் குடிலினை" வடிவமைத்த இந்தியப் புத்தொழில் நிறுவனமான கெய்தி, இயற்கையைப் பாதுகாத்து அதை மீட்டு அமைப்பவை என்ற பிரிவில் பரிசினை வென்றது.
  • கடந்த ஆண்டு, இந்தியாவினைச் சேர்ந்த திட்டமான டக்காச்சர், நமது காற்றினைச் சுத்தம் செய்தல் என்ற பிரிவில் பரிசை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்