TNPSC Thervupettagam
September 21 , 2021 1038 days 493 0
  • உலகெங்கிலும் உள்ள 5 இறுதிப் போட்டியாளர்களிலிருந்து இரண்டு இந்தியத் திட்டங்கள் இப்பரிசிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • அவற்றுள் ஒன்று தமிழகத்தைச் சேர்ந்த வினிஷா உமா சங்கர் என்பவரால் வடிவமைக்கப் பட்ட சூரிய சக்தியால் இயங்கக் கூடிய இஸ்திரி வண்டி (Solar Powered Ironing Cart) ஆகும்.
  • இரண்டாவது டெல்லியைச் சேர்ந்த வித்யுத் மோகன் என்பவருடன் இணைந்து தக்சாச்சர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு வேளாண் கழிவு மறுசுழற்சி என்ற கருதுகோள் ஆகும்.
  • இது 2020 ஆம் ஆண்டில்  பிரிட்டனின் இளவரசர் வில்லியம் (கேம்பிரிட்ஜ் அரசர்) மற்றும் டேவிட் அட்டன்பெர்க் ஆகியோரால் தொடங்கப்பட்ட முதலாவது சுற்றுச்சூழல் பரிசாகும்.
  • இது இங்கிலாந்தில் ராயல் பவுண்டேசன் என்ற அமைப்பினால் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்