TNPSC Thervupettagam

எலக்ட்ராவின் 3வது துணைக்கோள்

February 18 , 2022 920 days 495 0
  • எலக்ட்ரா எனும் முதன்மை குறுங்கோள் பட்டையைச் சுற்றிவரும் 3வது துணைக் கோளினை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது வரை கண்டறிந்த முதலாவது நான்கு மூலக்கூறு குறுங்கோள் இதுவாகும்.
  • எலக்ட்ரா முதலில் லிட்ச்ஃபீல்டு ஆய்வகத்தின் வானியலாளர் கிறிஸ்டியன் பீட்டர்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • எலக்ட்ராவின் முதல் துணைக்கோளானது 2003 ஆம் ஆண்டில் டாக்டர் வில்லியம் மெர்லின் மற்றும் அவரது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இரண்டாவது துணைக்கோளானது S/2014(130)1 (அ) S2 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வானியலாளர்கள் தற்போது எலக்ட்ராவைச் சுற்றி வரும் 3வது துணைக் கோளினையும் கண்டறிந்துள்ளனர்.
  • அது S/2014(130)2 (அ) S3 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்