TNPSC Thervupettagam
October 29 , 2021 996 days 485 0
  • டெஸ்லா நிறுவனத்தின் இணை நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அலுவலருமான எலான் மஸ்க் உலகின் பணக்கார மனிதராக உருவெடுத்துள்ளார்.
  • 300 பில்லியன் டாலர் நிகர மதிப்பினை எட்டிய முதல் நபர் இவரே ஆவார்.
  • இவர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று மட்டும் 36 பில்லியன் டாலரை தனது சொத்து மதிப்பில் சேர்த்தார்.
  • ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டானது வரலாற்றில் இதுவரையில் இல்லாத மிகப்பெரிய ஒற்றைத் தின இலாபம் என்று இதனைக் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்