TNPSC Thervupettagam

எலிகளின் மூளையினைக் கட்டுப்படுத்தும் காந்தவியல்

August 6 , 2024 109 days 151 0
  • உலகிலேயே முதல் முறையாக, காந்தப்புலங்களைப் பயன்படுத்தி எலிகளின் சில குறிப்பிட்ட மூளைப் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு திறனை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர்.
  • இந்தக் கண்டுபிடிப்பானது, Nano-MIND (நரம்பிய இயக்கவியலின் காந்தவிய மரபியல் சார் குறுக்கீடு - Magnetogenetic Interface for NeuroDynamics) தொழில்நுட்பம் என அழைக்கப் படுகிறது.
  • Nano-MIND தொழில்நுட்பமானது காந்தத் தன்மையினைப் பயன்படுத்தி குறிப்பிட்ட உள்ளார்ந்த மூளை நரம்பியல் சுற்றுகளின் கம்பிவட இணைப்பற்ற, தொலைதூர கட்டுப்பாட்டுத் திறன் கொண்ட மற்றும் துல்லியமான பண்பேற்றத்தை மேற்கொள்ள வழி வகுக்கிறது.
  • இது அறிவாற்றல், உணர்ச்சி மற்றும் உந்துதல் போன்ற பல்வேறு சிக்கலான மூளை செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கும் கையாளுவதற்கும் வேண்டி சில புதிய சாத்தியக் கூறுகளை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்