TNPSC Thervupettagam

எலிகளில் ஏற்படும் கல்லீரல் அழற்சி (Hepatitis E) உலகில் முதன்முறையாக மனிதனிடம் கண்டுபிடிப்பு

October 10 , 2018 2239 days 762 0
  • உலகில் முதன்முறையாக எலிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கல்லீரல் அழற்சிE வைரஸானது ஹாங்காங் - ஐ சேர்ந்த 56 வயதுடைய நபரிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • எலிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கல்லீரல் அழற்சிE வைரஸானது மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நோய்த் தொற்றை ஏற்படுத்தும் என்றும் உலகில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது உறுதி செய்துள்ளது.
  • எலிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கல்லீரல் அழற்சிE வைரஸானது மனித கல்லீரல் அழற்சி E  வைரஸிலிருந்து மிகவும் வேறுபட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்