TNPSC Thervupettagam

எலிபெண்டா திருவிழா

June 6 , 2019 1873 days 599 0
  • இரண்டு நாட்களுக்கு நடைபெறும் எலிபெண்டா திருவிழாவானது மும்பையின் காராபூரி தீவில் நடைபெற்றது.
  • இத்திருவிழாவானது மகாராஷ்டிர சுற்றுலா மேம்பாட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இந்நிறுவனமானது சுற்றுலா மற்றும் மும்பையின் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக வருடந்தோறும் இத்திருவிழாவினை ஏற்பாடு செய்கின்றது.
  • பாரம்பரிய தளமான எலிபெண்டா குகையை மட்டுமல்லாமல் நகரத்தின் பாரம்பரியத்தினையும் கொண்டாடும் இத்திருவிழாவானது 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்