எலும்பு போன்ற பற்களைக் கொண்ட பறவைகள் - பெலகோர்னிதிட்ஸ்
September 24 , 2019
1891 days
686
- உலகின் பழமையான பறவை இனங்களில் ஒன்றின் புதைபடிவங்களை விஞ்ஞானிகள் நியூசிலாந்தில் கண்டுபிடித்துள்ளனர்.
- இது சுமார் 62 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக டைனோசர்கள் இறந்த காலத்தையடுத்து வாழ்ந்திருந்தது.
- புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடற்பறவை புதைபடிவத்திற்கு புரோட்டோடோன்டோபடெரிக்ஸ் ருத்தே என்று பெயரிடப்பட்டுள்ளது.
- முன்னதாக எலும்பு போன்ற பற்களைக் கொண்ட பறவைகள் வடக்கு அரைக் கோளத்திலிருந்து தோன்றியதாகக் கருதப்பட்டன.
- நியூசிலாந்திலிருந்து வந்த இந்த புதைபடிவத்தின் காரணமாக இது இப்போது தவறு என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.
Post Views:
686