TNPSC Thervupettagam

எல்லைகளுக்கிடைப்பட்ட பணவழங்கீடுகள்

December 30 , 2021 1062 days 480 0
  • இண்டஸ்இந்த் என்ற வங்கியானது இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகத்துடன் கை கோர்த்துள்ளது.
  • தனது பணப் பரிமாற்ற வழங்கீட்டுப் பங்களிப்பு நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகக் குறியீடு மூலமாக, இந்தியாவிற்கு நிகழ்நேரத்தில் பணம் அனுப்பும் வசதியை வழங்குவதற்கான ஒரு நடவடிக்கை இதுவாகும்.
  • எல்லைகளுக்கிடைப்பட்ட பண வழங்கீடுகளுக்காக/வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் பணம் அனுப்புதலுக்காக வேண்டி ஒருங்கிணைந்த பணவழங்கீட்டு இடைமுகத்தைப் பயன்படுத்த உள்ள முதல் இந்திய வங்கி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்