எல்லைகளைக் கடந்த வரி ஆய்வாளர்கள்
October 8 , 2021
1145 days
528
- எல்லைகளைக் கடந்த வரி ஆய்வாளர்கள் என்ற திட்டமானது செசல்ஸ் நாட்டில் தொடங்கப் பட்டுள்ளது.
- இந்திய நாடானது இந்தத் திட்டத்தின் ஒரு பங்குதார நிர்வாக நாடாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
- இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவாக இந்தியா தனது வரி நிபுணத்துவத்தினை அதற்கு வழங்கும்.
Post Views:
528