TNPSC Thervupettagam

எல்லைச் சாலைகள் பாதுகாப்பு அமைப்பின் முதலாவது பெண் அதிகாரி

January 19 , 2023 550 days 282 0
  • இந்திய இராணுவத்தின் கேப்டன் சுர்பி ஜக்மோலா, எல்லைச் சாலைகள் அமைப்பின் வெளிநாட்டுப் பணிப் பிரிவில் நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரி ஆவார்.
  • இந்த அதிகாரி டான்டக் திட்டத்தின் ஒரு பகுதியாக பூடானுக்கு அனுப்பப்பட உள்ளார்.
  • எல்லைச் சாலைகள் அமைப்பு என்பது இந்திய ஆயுதப் படைகளுக்குத் தேவையான வசதிகளை வழங்கும் ஒரு நிர்வாக ரீதியான சாலைக் கட்டுமானப் படையாகும்.
  • எல்லைச் சாலைகள் அமைப்பு இந்தியாவின் எல்லைகள் மற்றும் நட்பு ரீதியிலான அண்டை நாடுகளில் சாலைக் கட்டமைப்புகளை உருவாக்கிப் பராமரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்