TNPSC Thervupettagam

எல்லைப் படைவீரர்களின் சந்திப்புப் புள்ளிகள்

June 21 , 2020 1527 days 499 0
  • சர்ச்சைக்குரிய சீன-இந்திய எல்லையில் உள்ள இடங்கள் இவை ஆகும்.
  • முதலாவது முறையான எல்லைப் படைவீரர் சந்திப்புப் புள்ளியானது 2013 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இதுவரை ஐந்து சந்திப்புப் புள்ளிகள் உள்ளன. அவற்றில் லடாக் இந்திய ஒன்றிய பிரதேசத்தில் இரண்டும், சிக்கிமில் ஒன்றும், அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டும் உள்ளன.
  • அவை பின்வருமாறு,
    • தௌலத் பெக் ஓல்டி - லடாக்
    • சுசுல் - லடாக்
    • நாதுலா - சிக்கிம்
    • பம் லா - அருணாச்சலப் பிரதேசம்
    • கிபித்து - அருணாச்சலப் பிரதேசம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்