எல்லைப்புற சாலைகள் அமைப்பின் 62வது நிறுவன தினம்
May 9 , 2022
931 days
529
- எல்லைப்புற சாலைகள் அமைப்பானது 1960 ஆம் ஆண்டு மே 07 அன்று ஒரு முன்னணி சாலைக் கட்டுமான நிறுவனமாக நிறுவப்பட்டது.
- இது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
- ஷ்ரமேண சர்வம் சத்யம் (கடின உழைப்பால் அனைத்தையும் அடையலாம்) என்பது இதன் முழக்கமாகும்.
- இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் சாலை இணைப்புகளை வழங்குவதே இதன் முதன்மைப் பணியாகும்.
Post Views:
529