TNPSC Thervupettagam

எல்லைப்புற சாலைகள் அமைப்பின் 62வது நிறுவன தினம்

May 9 , 2022 803 days 444 0
  • எல்லைப்புற  சாலைகள் அமைப்பானது 1960  ஆம் ஆண்டு மே 07 அன்று ஒரு முன்னணி சாலைக் கட்டுமான நிறுவனமாக நிறுவப்பட்டது.
  • இது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • ஷ்ரமேண சர்வம் சத்யம் (கடின உழைப்பால் அனைத்தையும் அடையலாம்) என்பது இதன் முழக்கமாகும்.
  • இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் சாலை இணைப்புகளை வழங்குவதே இதன் முதன்மைப் பணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்