TNPSC Thervupettagam

எளிதான முறையில் அயல்நாட்டிலிருந்துப் பெறப்படும் வணிக ரீதியிலான கடன்

August 1 , 2019 1816 days 674 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது பணப் புழக்கத்தை எளிமைப்படுத்தும் நோக்கத்திற்காக பெருநிறுவனங்கள், வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான அயல்நாட்டிலிருந்து பெறப்படும் வணிக ரீதியிலான கடன் விதிகளை (External Commercial Borrowing - ECB) எளிதாக்கியுள்ளது.
  • இது ECBற்கான “இறுதிப் பயனாளர்” (End-use) விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.
  • ECB என்பது இந்திய நிறுவனங்கள், இந்திய நாட்டிற்கு வெளியே வெளிநாட்டுப் பணத்தில்  கடன் பெறுவதற்கு வழிசெய்ய இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு கூறாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்