TNPSC Thervupettagam

எளிதில் தொழில் தொடங்குதல் மீதான சீர்திருத்தங்கள்

January 1 , 2021 1298 days 1101 0
  • எளிதில் தொழில் தொடங்குதல் மீதான சீர்திருத்தங்களை நிறைவு செய்த 6வது மாநிலம் இராஜஸ்தான் ஆகும்.
  • எளிதில் தொழில் தொடங்குதல் மீதான சீர்திருத்தங்களை நிறைவு செய்துள்ள மற்ற 5 மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களாகும்.
  • இந்தத் திட்டமானது எளிதில் தொழில் தொடங்குதல் மீதான சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களுக்குக் கூடுதல் கடன் பெறுவதற்கான அனுமதியை இணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின்படி, மத்திய  அரசானது மாநிலங்களின் கடன் வரம்பை அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 2% என்ற அளவிற்கு மேம்படுத்தியுள்ளது.
  • ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டைத் திட்டம், எளிதில் தொழில் தொடங்குவதற்கான சீர்திருத்தங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அல்லது பயன்பாடு மற்றும் மின்துறைச் சீர்திருத்தங்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்