TNPSC Thervupettagam

எழுச்சிமிகு கிராமங்கள் திட்டம்-II

April 20 , 2025 2 days 38 0
  • மத்திய அமைச்சரவையானது, இரண்டாவது எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தினை (VVP-II) மத்திய அரசின் ஒரு திட்டமாக (மத்திய அரசிடமிருந்து மிகவும் முழுமையாக நிதியளிக்கப்படும் திட்டம்) அங்கீகரித்துள்ளது.
  • VVP-I திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ளடக்கப்பட்ட வடக்கு எல்லைப் புறப் பகுதியைத் தவிர, சர்வதேச நில எல்லைகளை (ILBs) ஒட்டியுள்ள சில பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களின் விரிவான மேம்பாட்டிற்கு இது உதவும்.
  • வளமான மற்றும் பாதுகாப்பான எல்லைகளை உறுதி செய்வதற்கும், எல்லைகளில் நடக்கும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், எல்லைப் பகுதிகளை ஒட்டி வாழும் மக்களைத் தேசத்துடன் ஒருங்கிணைப்பதற்கும் சிறந்த வாழ்க்கை சூழல்கள் மற்றும் போதுமான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்