TNPSC Thervupettagam

எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்கத் தகடு

April 25 , 2023 453 days 255 0
  • மதுரையில் திருவேடகத்தில் உள்ள அருள்மிகு ஏடகநாதேஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தரின் பாடல் பொரிக்கப்பட்ட பக்தி இலக்கியத்தின் தங்கத் தகடு கண்டெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் கோவிலானது, மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது.
  • தங்கத் தகட்டில் பொறிக்கப்பட்ட பழங்காலக் கையெழுத்துப் பிரதிகள் கண்டெடுக்கப் படுவது இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்