TNPSC Thervupettagam

எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்பாறை உருகல்

February 7 , 2022 896 days 511 0
  • எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள மிக உயரமான பனிப்பாறை வேகமாக உருகி வருவதை அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
  • இது தென் கோல் பனிப்பாறையாகும்.
  • இந்தப் பனிப்பாறையானது, கடந்த 25 ஆண்டுகளில் 54 மீட்டர் தடிமன் அளவு பனிப் பரவலை  இழந்துள்ளது.
  • தெற்கு கோல் பனிப்பாறை 7,906 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்