TNPSC Thervupettagam

எவரெஸ்ட் மலையின் புதிய உயரம்

December 12 , 2020 1366 days 534 0
  • நேபாளம் மற்றும் சீனா ஆகியவை கூட்டாக எவரெஸ்ட் மலையின் புதிய உயரத்தை அறிவித்துள்ளன.
  • இது முந்தைய அளவை விட கூடுதலாக 0.86 சென்டிமீட்டர் என்ற அளவில் 8848.86 மீட்டர் என்ற அளவில் உள்ளது.
  • முந்தைய உயரமானது 1954 ஆம் ஆண்டில் இந்தியக் கள ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வின்படி கணக்கிடப்பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்