TNPSC Thervupettagam

எஸ்பிஐ வங்கியின் புதிய RBBG திட்டம்

January 15 , 2020 1779 days 637 0
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியானது “வாங்குபவர்களின் உத்தரவாதத்துடன் கூடிய குடியிருப்பாளர் கட்டமைப்பு நிதி” (Residential Builder Finance with Buyer Guarantee - RBBG) என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இந்தப் புதிய திட்டத்தின் நோக்கமானது எஸ்பிஐ வங்கியின் வீட்டுக் கடன்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீடு கட்டும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம் வீடு வாங்குபவர்களை நிதியுதவி ரீதியாகப் பாதுகாப்பதாகும்.
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் தற்போதைய வீட்டு வசதித் திட்டங்களுக்கு இந்த வங்கியே நிதியுதவி அளிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்