September 30 , 2020
1396 days
527
- புகழ்பெற்ற பின்னணிப் பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சமீபத்தில் காலமானார்.
- இவர் 1966 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தில் முதன்முறையாகப் பாடினார்.
- இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் 40,000 பாடல்களைப் பாடியுள்ளார்.
- இவர் 6 தேசிய விருதுகளையும் 2001 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதையும் 2011 ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதையும் வென்றுள்ளார்.
Post Views:
527