TNPSC Thervupettagam
October 10 , 2018 2141 days 628 0
  • 2018ம் ஆண்டிற்கான சிறப்புமிக்க 26வது ஏகலபியா விருதினை ஒடிசாவைச் சேர்ந்த ஹாக்கி வீரரான லீலிமா மின்ஸ் பெற உள்ளார்.
  • இந்திய மெட்டல்கள் மற்றும் ஃபெரோ அலாய்ஸ் நிறுவனத்தின் அறக்கட்டளைப் பிரிவால் (IMPaCT) நிறுவப்பட்ட இவ்விருதானது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
  • இவர் நவம்பர் 5, 2017-ல் ஜப்பானில் நடைபெற்ற ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியின் ஆட்டகாரராகவும் இருந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்