TNPSC Thervupettagam

ஏகலைவா புரஸ்கர்

January 1 , 2021 1297 days 968 0
  • இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி வீராங்கணையான நமீதா தோபோ என்பவருக்கு அந்த விளையாட்டில் அவருடைய சிறந்தப் பங்களிப்பிற்காக புகழ்பெற்ற ஏகலைவா புரஸ்கர்என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை தேசிய மற்றும் சர்வதேச அளவில் தன்னுடைய சிறந்த பங்களிப்பிற்காக கௌரவிக்கப் பட்டுள்ளார்.
  • இது 1993 ஆம் ஆண்டில் இம்பாக்ட் என்ற ஒரு நிறுவனத்தினால் நிறுவப் பட்டதாகும்.
  • இது ஒரு நாட்டின் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்