TNPSC Thervupettagam

ஏகே – 203 ரைபிள்களைத் தயாரித்தல்

September 9 , 2020 1448 days 656 0
  • இந்திய மற்றும் ரஷ்ய நாட்டுத் தலைவர்கள் ஏகே – 203 ரைபிள் (துப்பாக்கி) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் படி, ரைபிள்கள் இரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவில் தயாரிப்போம்என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்யப் படவுள்ளன.
  • இந்த ரைபிள்கள் ஏகே – 47 ரைபிள்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு மற்றும் சமீபத்திய பதிப்புகளில் ஒன்றாகும்.
  • ஏகே – 203 ஆனது இன்சாஸ் என்ற வகைக்கு மாற்றாக விளங்கும்.
  • இன்சாஸ் என்பது இந்திய சிறு ஆயுத அமைப்பின் தாக்குதல் வகை ரைபிள் துப்பாக்கி (5.56 x 45மிமீ) என்பதைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்