TNPSC Thervupettagam

ஏஜியஸ் கூட்டாண்மை ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

October 4 , 2022 783 days 451 0
  • பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ள ஏஜியஸ் சர்வதேசக் காப்பீட்டு நிறுவனம், IDBI வங்கியின் ஆயுள் காப்பீட்டு நிறுவனக் கூட்டுத் துணீகர முதலீட்டில் 25% முதலீட்டை வெற்றிகரமாகப் பெற்றுள்ளதாக ஏஜியஸ் கூட்டாண்மை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அறிவித்தது.
  • ஒரு வெளிநாட்டுப் பங்குதார நிறுவனம் 74% பங்குகளைக் கொண்ட இந்தியாவின் முதல் ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இது மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்