TNPSC Thervupettagam

ஏஜிஸ் கிரஹாம் பெல் விருது - 2019

February 10 , 2019 1986 days 644 0
  • கோவாவின் பனாஜியில் கோவா பொழுதுபோக்கு சமூக நலக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவா அரசால் ஏஜிஸ் கிரஹாம் பெல் விருதின் 9-வது பதிப்பிற்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • ஏஜிஸ் கிரஹம் பெல் விருதானது (AGBA - Aegis Graham Bell Awards - AGBA) தகவல் தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கங்கள் மற்றும் தொழில்முனைவுகளை ஊக்குவிக்கிறது.
  • இந்த விருதானது ஏஜிஸ் வணிகப் பள்ளி, தகவல் அறிவியல், இணையப் பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றின் முன்னெடுப்பாகும். தொலைபேசியின் தந்தையான சர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் நினைவாக இவ்விருது உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்