TNPSC Thervupettagam

ஏஞ்சலா போன்ஸ் - பிரபஞ்ச அழகி (Miss Universe)

July 6 , 2018 2236 days 640 0
  • ‘மிஸ் யுனிவர்ஸ் ஸ்பெயின்’ பட்டத்தை வெல்லவிருக்கும் முதல் திருநங்கை என்னும் பெருமையை ஏஞ்சலா போன்ஸ் பெற்றுள்ளார்.
  • மேலும் 2018-ல் நடைபெறும் பிற நாட்டினருக்கான மிஸ் யுனிவர்ஸ் அணிவகுப்பிலும் போட்டியிட உள்ளார்.
  • மிஸ் யுனிவர்ஸ் அமைப்பானது திருநங்கைகள் போட்டியில் பங்கு பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு முடிவுகட்டிய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது போன்ஸின் வெற்றி நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்