March 30 , 2025
3 days
59
- கணிதத்திற்கான மதிப்பு மிக்க ஏபெல் பரிசு ஆனது, ஜப்பானியக் கணிதவியலாளர் மசாகி காஷிவாராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இயற்கணிதப் பகுப்பாய்வு, பிரதிநிதித்துவக் கோட்பாடு மற்றும் தரவுத் தொகுப்பு ஆய்வுக் கோட்பாட்டில் அவர் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.
- கணிதத்தில் நோபல் பரிசு வழங்கப்படாததை ஈடு செய்வதற்காக நார்வே நாட்டு அரசாங்கத்தினால் ஏபெல் பரிசு உருவாக்கப்பட்டது.
- இதற்கு நார்வே நாட்டுக் கணிதவியலாளரான நீல்ஸ் ஹென்ரிக் ஏபெலின் (1802-1829) பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Post Views:
59