TNPSC Thervupettagam
March 26 , 2018 2437 days 803 0
  • கனடாவைச் சேர்ந்த கணிதவியல் அறிஞர் இராபர்ட் லாங்கிலாண்டஸ் மதிப்புமிக்க ஏபெல் பரிசை வென்றுள்ளார்.
  • பிரதிநிதித்துவ கோட்பாட்டை எண் கோட்பாட்டுடன் இணைக்கும் கணினி நிரலை உருவாக்கியதற்காக இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இப்பரிசைப் பற்றி

  • ஏபெல் பரிசு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணித அறிஞர்களுக்கு நார்வே அரசால் வருடந்தோறும் வழங்கப்படுகிறது.
  • இப்பரிசிற்கு நார்வேயைச் சேர்ந்த கணிதவியல் அறிஞரான நீல் ஹென்றிக் ஏபெலின் பெயர் சூட்டப்பட்டது.
  • நார்வே அரசால் 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இப்பரிசு, ஹோல்பெர்க் பரிசு எனும் மனிதவியல் பரிசிற்கு இணையானது ஆகும்.
  • இப்பரிசு, கணிதத்தில் மதிப்புமிக்க சர்வதேச கல்வி விருது ஆகும்.
  • இதற்கு முன்னர், இந்திய வம்சாவளி அமெரிக்க கணிதவியல் அறிஞரானR.ஸ்ரீனிவாச வரதனுக்கு 2007 ஆம் ஆண்டு, அவருடைய நிகழ்தகவு கோட்பாட்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட கோட்பாட்டை உருவாக்கியதற்காக இப்பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்