TNPSC Thervupettagam

ஏப்ப (Burp) வரி – நியூசிலாந்து

June 25 , 2024 23 days 144 0
  • நியூசிலாந்து அரசாங்கம் ஆனது, 'பர்ப் வரியினை' - கால்நடைகளில் இருந்து ஏப்பம் வழியே வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களுக்கு வரி விதிக்கும் திட்டம் - ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அப்போதையப் பிரதமர் ஜசிந்தா ஆடர்ன் அரசால் இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • நியூசிலாந்தில், சுமார் 10 மில்லியன் கால்நடைகளும் 25 மில்லியன் செம்மறி ஆடுகளும் உள்ள நிலையில், அவை நாட்டின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் சுமார் பாதியளவுப் பங்கினை வகிக்கின்றன.
  • இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமானது, அசை போடும் விலங்கு (ரூமினன்ட்) இனங்களிலிருந்து வெளியேறும் மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்