TNPSC Thervupettagam

ஏப்ரல் 14 – பொது விடுமுறை

April 7 , 2021 1200 days 647 0
  • டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதியினை ஒரு  பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • டாக்டர் B.R. அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி ஆவார்.
  • இந்தியா ஏற்கனவே ஒவ்வொரு வருடமும் இவரது பிறந்தநாளை அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடி வருகிறது.
  • இந்த ஆண்டிலிருந்து ஏப்ரல் 14 ஆம் நாள் பொது விடுமுறையாக கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் 14 ஆனது ம்பேத்கரின் 130வது பிறந்த தினம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்