TNPSC Thervupettagam

ஏமனின் புதிய பிரதமர்

October 23 , 2018 2130 days 578 0
  • மாயின் அப்துல் மாலெக் சயீத் என்பவருக்கு  நாட்டின் புதிய பிரதமராக ஏமனின் அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • இந்த நடவடிக்கையானது அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹதி முன்னாள் பிரதமரான அகமது பின் தாஹர்-ஐ பதவி நீக்கம் செய்த பின்னர் நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்