TNPSC Thervupettagam

ஏரோ-2 உந்துவிசை ஏவுகணை இடைமறி அமைப்பு

August 17 , 2020 1565 days 685 0
  • இஸ்ரேல் ஆனது தனது மேம்பட்ட ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பாக உள்ள ஏரோ - 2 என்ற உந்துவிசை ஏவுகணை இடைமறி அமைப்பை (Arrow - 2 Ballistic Missile Interceptor) வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
  • அமெரிக்காவின் ஆதரவுடன் கட்டப்பட்ட இது பல்வேறு சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட, உயர்மட்ட ஒருங்கிணைந்த இஸ்ரேலிய கேடயமாகச் செயல்படுகிறது.
  • ஏரோ 2 ஆனது குறுகிய மற்றும் இடைப்பட்ட ஏவுகணைகளையும் நீண்ட எல்லையைக் கடக்கக் கூடிய ஏவுகணைகளையும் இடைமறிக்கும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்