February 22 , 2021
1377 days
557
- இஸ்ரேல் ஆனது அமெரிக்காவுடன் இணைந்து ஒரு புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக் கவசமான “ஏரோ – 4” (Arrow-4) என்ற ஒன்றை மேம்படுத்தியுள்ளது.
- இந்த ஏவுகணையானது ஈரானைக் கண்காணிக்கும் விதமாக பாதுகாப்பு அமைப்பில் மற்றொரு அடுக்காக மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
- இஸ்ரேலின் ஏரோ-2 மற்றும் ஏரோ-3 இடைமறிப்பு ஏவுகணைகள் ஏற்கெனவே பல அடுக்கு அமைப்பின் கீழ் செயல்பாட்டில் இருந்து வருகின்றது.
- இந்த அமைப்பானது வான்மண்டலம் மற்றும் விண்வெளியில் எதிர்வரும் ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்டது.
- இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வகையைச் சேர்ந்ததாகும்.
Post Views:
557