TNPSC Thervupettagam

ஏர் அறிஞர் – எம்.எஸ் சுவாமிநாதன்

December 11 , 2017 2572 days 910 0
  • சென்னையில் நடைபெற்ற வேளாண்துறை சார் விழாவில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இந்திய துணை குடியரசுத் தலைவர் “ஏர் அறிஞர் விருதை“ வழங்கி கெளரவித்தார்.
  • வேளாண் துறைக்கு அவர் வழங்கிய   பசுமையான பங்களிப்பினை    அங்கீகரிக்கும்  விதமாக  இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • வேளாண் துறையில் உலகத்தர ஆராய்ச்சி மற்றும் புரட்சிகர கண்டுபிடிப்புகளை மேற்கொண்டமையால் அறியப்படும் வேளாண் மேதையான எம்.எஸ்.சுவாமிநாதன் “இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை“ எனவும் அழைக்கப்படுகின்றார்.
  • இலண்டன் ராயல் சொசைட்டி மற்றும் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி உட்பட பல சர்வதேச மற்றும் இந்தியாவின் முன்னணி அறிவியல் கல்வி நிறுவனங்களில் சிறப்பு பிரதிநிதியாக (Fellow) S. சுவாமி நாதன் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்